×

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

மும்பை: நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான், புஜாரா இடம்பெற்றுள்ளனர். ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா இடம் பெற்றுள்ளனர். பும்ரா, உமேஷ் யாதவ், ஷமி, சைனி, இஷாந்த் சர்மா ஆகிய பந்து வீச்சாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் பிப்ரவரி 21 வெலிங்டனில் தொடங்குகிறது.

Tags : Test squad ,India ,Test ,New Zealand , New Zealand, Test
× RELATED இந்தியாவில் முதல் கொரோனா பரிசோதனை...