×

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளனர். டெல்லியில் ஜாங்பூரா மற்றும் சங்கம் விஹார் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கு பெறுகின்றனர்.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,polls Election ,Delhi Assembly , Election
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்...