×

நீலகிரி அருகே கீழ் கோத்தகிரி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச்செல்ல முயன்றவர்கள் கைது

நீலகிரி:  நீலகிரி அருகே கீழ் கோத்தகிரி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திச்செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்த முயன்ற முரளி(26) மற்றும் கோகுலகிருஷ்ணன்(22) இருவரை குன்னுர் போலீஸ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது.

Tags : student ,government school ,Nilgiris Nilgiris ,Kotagiri ,Lower Kotagiri , Nilgiris, 10th grade student , arrested , kidnapping
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...