×

திண்டுக்கல் அருகே காட்டு மாடு முட்டியதில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காட்டு மாடு முட்டியதில் பெண் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பேத்தரைப்பட்டியில் காட்டு மாடு முட்டியதில் அங்கம்மாள் என்ற பெண் உயிரிழந்தார்.


Tags : deaths ,Dindigul Dindigul ,Female Deaths Wild Cow Herd , Dindigul, wild cow, female fatality
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...