×

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம்

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட ஊதியத்தில் இருந்து 20சதவீதத்தை அபராதமாக செலுத்த இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.


Tags : Indians ,New Zealand ,series , New Zealand team, Indian team, fine
× RELATED கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் 15 இந்தியர்கள் உயிரிழப்பு