×

ஜம்மு- காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

ரியாசி: ஜம்மு- காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில் அதிலிருந்த 2 விமானிகள் உயிர் தப்பினர்.

Tags : Army helicopter crashes ,Riazi ,Jammu ,Kashmir ,district Army helicopter crashes ,district , Jammu and Kashmir, Army helicopter, crashed
× RELATED 3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ...