×

ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 2 வது இடம்

டெல்லி: ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னே 2 வது இடம் பிடித்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10 ஆம் இடத்தில் உள்ளார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமும், 3வது இடத்தில் ஃபிஞ்ச்சும் உள்ளனர்.

Tags : KL Rahul ,Indian ,batsmen ,ICC , ICC, Batsman, Rankings, Indian Player, KL Rahul, 2nd
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி