×

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு

தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை கலந்து கொடுத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். கொரோனா பாதித்த நோயாளிக்கு கொடுத்ததில் காய்ச்சல் குறைந்துள்ளதாக தாய்லாந்து மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.


Tags : Thailand , Thailand, coronavirus, drug, discovery
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...