×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் திமுக புகார் மனு

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்தது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கின்றனர்.

Tags : Rajendra Balaji ,DMK ,Governor ,DMK Lodges , Minister, Rajendra Balaji, Sacked, Governor, DMK Complaint, Petition
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...