×

ஆன்-லைன் டிக்கெட் விற்பனை தொடர்பாக திரைத்துறையினருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை

சென்னை: ஆன்-லைன் டிக்கெட் விற்பனை தொடர்பாக திரைத்துறையினருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தி வருகிறார். திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Tags : Kadampur Raju , On-line ticket sales, advised by Minister Kadambur Raju
× RELATED ஏப்.15க்கு பிறகு செல்ல இணையதளத்தில்...