×

திண்டுக்கல் அருகே சிறுமி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்: ரெங்கனாதபுரத்தில் சிறுமி சஞ்சனாவைக்(5) கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சஞ்சனாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி சஞ்சனா நேற்று உமா சங்கர் என்பவரது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.


Tags : Relatives ,Dindigul ,road ,Kindney , Dindigul, little girl murders, relatives, road rage
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...