×

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவு

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 21 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவானது.


Tags : Earthquake ,Sichuan Province ,China , China, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்