×

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம்: 13 ரயில்கள் தாமதம்

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக 13 ரயில்கள் தாமதம் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் பனிபொழிவின் காரணமாக போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

Tags : Northern ,areas ,Delhi ,Northern Territory , Delhi, Northern Territories, Glacier, 3 trains, Delay, Northern Railway, Info
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...