×

சென்னை குன்றத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி இளைஞர் கொலை

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி இளைஞர் கொலை செய்யப்பட்டார். பழந்தண்டலத்தில் முருகன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Bomb explosion ,Kundathoor ,Chennai ,Chennai Kundathoor , Chennai, Kundathoor, Land Bomb, Youth, Murder
× RELATED காஞ்சிபுரம் குன்றத்தூரில் 6 வயது...