×

சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற வேலு என்ற மீனவர் மாயம்

சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற வேலு என்ற மீனவர் மாயம் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 6 மீனவர்களுடன் பைபர் படகில் சென்ற மீனவர் வேலு திடீரென மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Tags : Velu ,Chennai ,sea ,Kasimet , Chennai, Kasimedu, Marine , Fisherman's invisibeled
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...