×

5வது டி20 போட்டி: நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா

மவுண்ட் மங்கானு: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20. ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.


Tags : match ,India ,T20 match ,wash ,New Zealand , 5th T20 match: India beat New Zealand by white wash
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி