×

சென்னை விமான நிலைய புதிய இயக்குநர் நியமனம்

சென்னை: சென்னை விமானநிலைய இயக்குநராக இருந்த ஸ்ரீகுமார், புதுடெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையம் தலைமையிடத்திற்கு நிர்வாக இயக்குநராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை விமானநிலைய புதிய இயக்குநராக சண்டிகர் விமான நிலையத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுனில்தத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : airport ,Chennai , Chennai, Airport, New Director, Appointment
× RELATED கொரேனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 84 விமானங்கள் ரத்து