×

நாளைய மின்தடை

அடையாறு பகுதி: ரங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி, தெற்கு அவென்யூ, வடக்கு மாட வீதி, அண்ணா யுனிவர்சிட்டி. கொளத்தூர் பகுதி: குமரன் நகர் மெயின் ரோடு, குமரன் நகர் 1, 2, 3வது தெரு, வாசு நகர், 6, 7வது தெரு, ரமணிபாய் காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர் 1, 2, 3வது தெரு, நேர்மை நகர் 1, 2வது தெரு, திருப்பதி நகர் ஒரு பகுதி, திருப்பதி நகர் 4வது மெயின் ரோடு, சுந்தரம் நகர் 1, 2வது தெரு, பாலகுமரன் நகர் ஏ மற்றும் பி பார்ட், சத்ய சாய் நகர், தனம்மாள் நகர், ஜெயராம் தெரு, வளர்மதி நகர் மெயின் ரோடு, பாரதி தெரு, பூங்காவனம் தெரு, ஸ்ரீநகர் காலனி, அன்னை சத்யா நகர், மீனாட்சி நகர், ஆர்.எச் ரோடு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: ஹரிச்சந்திரா 1 முதல் 4வது தெரு, ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி. லேஅவுட், சாலிமார் கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, இ.சி.ஆர். ஒரு பகுதி, வி.ஓ.சி. தெரு, திருவள்ளுவர் சாலை, சோழமண்டல தேவி நகர் மற்றும் ஆர்டிஸ்ட் கிராமம், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, நஞ்சுண்டராவ் சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு மற்றும் கக்கன் தெரு, பல்லவன் நகர். பாலவாக்கம் பகுதி: வெங்கடேசபுரம் மெயின் ரோடு, களத்துமேடு 1 முதல் 4வது தெரு, சுவாமிநாத நகர் 1 முதல் 11வது மெயின் ரோடு, விவேகானந்தர் சாலை 1, 2வது தெரு, செல்வராஜ் அவென்யூ மற்றும் இ.சி.ஆர் ஒரு பகுதி. வேளச்சேரி மைய பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, ஒரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிராமணன் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாட்டார் தெரு, ராஜலட்சுமி நகர்.

Tags : Tomorrow, the resistor
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...