×

நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy ,nation , Budget and Chief Minister Edappadi Palanisamy
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு