×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையரில் சோபியா கெனின் சாம்பியன்

கான்பெரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையரில் சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்,ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையரில் அமெரிக்காவைச் சேர்ந்த சோபியா கெனின் ஸ்பெயினின் முகுருசாவை 4-6, 6-2, 6-2, என்ற புள்ளிக்கணக்கில்  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


Tags : singles event ,Sophia Kenin ,Australian Open ,women , Australian Open Tennis, Sofia Kenin, Champion
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...