×

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசை கண்டித்து மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்

மதுரை: மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்ஐசி நிறுவனத்தில் உள்ள ஒரு பகுதி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : LIC ,Madurai ,government , LIC, Central Government, Madurai, LIC Staff, struggle
× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250