×

டெல்லியில் CAA- விற்கு எதிராக போராட்டம் நடைபெறும் ஷாகின்பாக்கில் துப்பாக்கிசூடு

டெல்லி: டெல்லியில் CAA- விற்கு எதிராக போராட்டம் நடைபெறும் ஷாகின்பாக்கில் துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிசூடு நடத்திய நபரை பிடித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Shahinbak ,Gunfire ,Delhi ,CAA , Delhi, CAA, Struggle, Shakinbak, Gunfire
× RELATED காஷ்மீரில் நள்ளிரவு முதல் சர்வதேச எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு