×

அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது: கமல்ஹாசன்

சென்னை: அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  பட்ஜெட் குறித்து நீண்ட உரை நிகழ்த்தப்பட்டுள்ளது, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Alva ,Kamal Haasan , Officers, Alva, Budget, People, Kamal Haasan
× RELATED இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த...