×

சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிர்மலா பேசியதற்கு எம்.பி. வெங்கடேசன் கண்டனம்

சென்னை: சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எம்.பி. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிந்துவெளி நாகரிகத்தை திட்டமிட்டு இந்துத்துவ நாகரிகமாக காட்ட முயற்சி செய்வதாக எம்.பி. தெரிவித்துள்ளார்.


Tags : Nirmala ,Sindhuveli ,Saraswati ,Venkatesan , Sindhuveli Civilization, Saraswati Civilization, Nirmala, MP Venkatesan
× RELATED ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?