×

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் வெற்று அறிக்கை: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் வெற்று அறிக்கை என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார். விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை. வேலைவாய்ப்பை பெருக்க மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Baloo ,Nirmala Sitharaman , Nirmala Sitharaman, Federal Budget, Blank Report, DR Baloo
× RELATED மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு