×

கட்டமைப்பு துறையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்தால் 100% வரிவிலக்கு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: கட்டமைப்பு துறையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்தால் 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : institutions ,Nirmala Sitharaman. , Nirmala Sitharaman, Construction, Investment, Tax Exemption,
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...