×

பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும். அதிக காற்று மாசு ஏற்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : India ,Nirmala Sitharaman , Paris Agreement, India, Nirmala Sitharaman
× RELATED கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு...