×

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும்: நிதியமைச்சர்

டெல்லி: காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும். 2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும். அதிக காற்று மாசு ஏற்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும். அந்த நிலம் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை சீர்படுத்த ரூ .4,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : India ,Finance Minister ,Minister of Finance , Climate Change, Paris Agreement, Indian Minister of Finance
× RELATED இந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்