×

2024-க்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2024-க்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : airports ,Nirmala Sitharaman , Airports, Nirmala Sitharaman
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!