×

இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலன்பெறும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : government ,India ,Modi ,Narela Sitharaman , Economy of India, Modi Government, Nirmala Sitharaman
× RELATED தமிழ்நாட்டை மோடி அரசு வஞ்சிக்கிறது: முத்தரசன் கண்டனம்