×

வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம்

மும்பை: வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃபடி 15 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது.


Tags : National Stock Exchange ,Mumbai , Mumbai, National Stock Exchange, Boom
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி