×

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் வீட்டை தமிழ் பேரவை அமைப்பினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Sengottaiyan ,home , Minister of School, Senkottayan, Police Security
× RELATED 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சி...