×

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா பறிமுதல்

ஓசூர்: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்திய லாரி ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

Tags : Kutka ,Chennai Karnataka ,police investigation ,Chennai , Karnataka, Chennai, Kutka seizure, police investigation, driver arrested
× RELATED திருச்சி பெரிய கடைவீதியில் 15 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது