×

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் உருவான வுஹான் நகரில் இருந்து 324 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 324 பேரை 14 நாட்கள் முகாமில் வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Indians ,home ,China China ,Air India ,Central Government , China, Coronavirus, Indians, Air India, Central Government
× RELATED சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 90 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்