×

சொல்லிட்டாங்க...

கூட்டணியா அல்லது கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோமா என்பதை உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை பாஜ தலைவரின் அரசியல் அறிக்கையாகத்தான் இருந்தது. இது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில், பொருளாதார விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதம் நடத்தப்படும்,

அதிமுகவை மக்கள் ஏற்காததால்தான் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

Tags : Politics
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...