×

ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக சென்னை வந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக, சென்னை வந்த சிட்டாள்(40) என்ற பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : hospitalization ,China ,Hong Kong ,Chennai , Coronavirus, China, Madras, Female
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...