×

வினய் ஷர்மாவின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மற்ற 3 பேரை நாளை தூக்கிலிடலாம்: திகார் சிறை நிர்வாகம்

புதுடெல்லி: வினய் ஷர்மாவின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மற்ற 3 பேரை நாளை தூக்கிலிடலாம் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் இந்த வாதத்தை முன்வைத்துள்ளது.


Tags : Vinay Sharma ,Vinay Kumar , Vinay Kumar, mercy petition, Tihar jail, Nirbhaya case
× RELATED தூத்துக்குடி கூடுதல் காவல்...