திருவள்ளூர் அருகே ஒட்டுநரை கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் 24 ஆண்டுகளுக்கு பின் கைது

தூத்துக்குடி: திருவள்ளூர் அருகே சாகுல்ஹமீது என்ற ஒட்டுநரை கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் 24 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். 1997ம் ஆண்டு கொலை வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த ஜான்சன் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஜான் தூத்துக்குடி கருங்குளத்தில் தந்தையின் இறப்புக்காக வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>