×

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது

திருச்சி: திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.


Tags : representatives ,Trichy Convention ,elections ,government ,Representatives conference ,Trichy , DMK, Local Elections, Representatives, Conference, Trichy, Stalin
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...