×

நெல்லை கண்ணன் தினமும் 2 முறை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ரத்து

மேலப்பாளையம்: நெல்லை கண்ணன் தினமும் 2 முறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் 2 முறை கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. நெல்லை கண்ணனுக்கான நிபந்தனையை முழுமையாக ரத்து செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Paddy Kannan ,police station , Paddy Kannan, condition,day
× RELATED புழல் காவல்நிலையத்தில் உருக்குலைந்து...