×

அண்ணா நினைவு நாள் பொதுவிருந்து நடத்த தடைக் கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பழனி கோவிலில் பொதுவிருந்து நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுவிருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anna Memorial Day , Anna Memorial Day, Public Dinner, Commissioner of the Department of Charity
× RELATED அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு