×

டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி: டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கோபால் என்பவர் துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக  ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கோபால் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.


Tags : firing ,Delhi Jamia University University of Delhi Jamia University , Students ,protest ,Delhi, Jamia University
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...