×

திருத்தப்பட்ட சுற்றுச்சுழல் விதி விரைவில் திரும்பப்பெறப்படும்..:திருச்சி சிவா உறுதி

டெல்லி: திருத்தப்பட்ட சுற்றுச்சுழல் விதி விரைவில் திரும்பப்பெறப்படும் என மத்திய அமைச்சர் உறுதி என்று டெல்லியில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த ஆலோசனையில் பங்கேற்ற பின் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க திருத்தப்பட்ட சுற்றுச்சுழல் விதியை திரும்பப்பெற வலியுறுத்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Revised, Circular Rule, revoked soon
× RELATED சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும்...