×

டெல்லி தேர்தலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் 3 நாள் பிரச்சாரம் செய்ய தடை

டெல்லி: டெல்லி தேர்தலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் 3 நாள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் ஷர்மா 4 நாட்கள் பிரச்சாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Anurag Thakur ,Union ,Delhi Union ,Delhi , Delhi Election, Union Co-Minister, Anurag Tagore, Campaign, Prohibition
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...