×

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்: கமல்ஹாசன் ட்விட்

சென்னை: தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை இந்தியா நினைவில் கொள்கிறது. சீர்திருத்தப்பட்ட உலகில் விமர்சனத்திற்காக மலிவான எதிர்ப்பின் வடிவம் படுகொலை ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan Dwight ,Mahatma Gandhi ,Indian , Patriot, Indian, Mahatma Gandhi, Kamal Haasan
× RELATED இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது