×

இந்திய அழகி பட்டம் வென்றார் சென்னை மாணவி பாஷினி பாத்திமா

ஹரியானா: ஹரியானா மாநிலம் குறுகிராமில் நடைபெற்ற இந்திய அழகி போட்டியில் சென்னை மாணவி பாஷினி பாத்திமா பட்டம் சென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 250 பேர் பங்கேற்ற போட்டியில் இந்திய அழகியாக பாஷினி பாத்திமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலையில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக சென்னை மாணவி பாஷினி பாத்திமா கூறியுள்ளார்.


Tags : Pashini Fatima ,Chennai ,Indian , Pashini Fatima,Chennai student,Indian Beauty
× RELATED அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு...