×

நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா(75) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக டி.எஸ்.ராகவேந்திரா அறிமுகம் ஆனவர். சிந்துபைரவி, சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாநகர் முதல் தெரு மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


Tags : TS Ragavendra ,composer , Actor ,composer ,TS Ragavendra , passed away ,
× RELATED சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத...