×

டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தல்..: பாடகி சின்மயி தடுத்து நிறுத்தம்

சென்னை: டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பாடகி சின்மயி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். சங்கத்தில் உறுப்பினராக இல்லை என கூறி வடபழனி அலுவலகத்துக்கு சென்ற சின்மயி தடுத்து நிறுத்தப்பட்டார். .


Tags : Dubbing Artists Association Election: Singer Chinmayi Dubbing Artists Association Election: Singer Chinmayi , Dubbing Artists ,Association Election, Singer Chinmayi
× RELATED வீண் விளம்பரங்களுக்கு உங்களால் நிதி...