×

திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுடர்வேந்தன், சச்சின், உள்பட 3 பேரை கைது செய்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயரகு கொலை தொடர்பாக ஏற்கனவே ,மிட்டாய் பாபு, ஹரி பிரசாத் ஆகிய 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

Tags : murder ,Vijayaraku , Trichy, BJP administrator, Vijayaraku murder, arrested
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு