×

சேலம் கெங்கவல்லி அருகே கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் காயம்

சேலம்: கெங்கவல்லி அருகே வீரகனூரில் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தங்கம் என்பவர் காயம் அடைந்துள்ளார். கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது.


Tags : Salem Kengavalli , One person , injured, gas cylinder, exploded ,Salem, Kengavalli
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...